திருவள்ளுவர் சிலை அவமதிப்பு

img

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு  சிபிஎம் கண்டனம்

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது. குற்றம் செய்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.